உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த முதியவர் சாவு

கிணற்றில் விழுந்த முதியவர் சாவு

கெங்கவல்லி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் முத்து, 78. சில ஆண்டுக்கு முன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். நேற்று முன்தினம் அதே பகுதியில் சேர் மூலம் நகர்ந்து சென்றுகொண்டிருந்தபோது அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர், தம்மம்பட்டி போலீசார், மக்கள், முத்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை