மேலும் செய்திகள்
மதுவிற்ற இருவர் கைது
28-Apr-2025
சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே, ஒரு பெண் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சாந்தி, 58, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 46 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
28-Apr-2025