மேலும் செய்திகள்
பட்டாசு வெடித்த தகராறு 3 பேரை குத்தியவர் கைது
23-Oct-2025
ஆத்துார், ஆத்துார், தென்னங்குடிபாளையம் ஊராட்சி அய்யனார்பாளையத்தை சேர்ந்த, சுப்ரமணி மனைவி மஞ்சுளா, 55. நேற்று, வீட்டின் முன் நிலத்தில் பதித்து வைத்துள்ள, 10 அடி ஆழ தொட்டியில், குடத்தில் தண்ணீர் எடுக்க முயன்றார். அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்த அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர், தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து வெளியேவிட்டு பார்த்தபோது, மஞ்சுளா இறந்திருந்தது தெரிந்தது. அவரது உடலை கைப்பற்றி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Oct-2025