மேலும் செய்திகள்
காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்
08-Apr-2025
தாரமங்கலம்:தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், சுப்ரமணியர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி, 80. இவர், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வீடு முன் இருந்த குப்பையை அகற்றி, அருகே உள்ள மகன் பன்னீர்செல்வம் வீடு முன் கொட்டி தீ வைத்தார். அப்போது ரங்கநாயகி சேலையில் தீப்பற்றியது. இதில் அலறித்துடித்த அவரை, மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். பன்னீர்செல்வம் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Apr-2025