மின் கணக்கீடு முறை மாற்றம்
இடைப்பாடி:ஜலகண்டாபுரம் உதவி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள எலவம்பட்டி பகிர்மானத்தில் உள்ள, 529 இணைப்புகளின் கணக்கீட்டு முறை, இரட்டை மாதத்தில் இருந்து ஜனவரி, மார்ச், மே முறையே, ஒற்றை மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கணக்கீட்டுக்கு பின் வழக்கம் போல், 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என, இடைப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.