உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடி: இடைப்பாடி கோட்ட பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (5ம் தேதி) காலை, 11:00 முதல் 1:00 மணி வரை மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்-டத்தில் இடைப்பாடி, ஜலகண்டாபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இடைப்பாடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்-வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்-கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை