மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி மூன்று பேர் காயம்-
14-Oct-2025
ஓமலுார், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், நாளை மாலை, 6:00 மணிக்கு நடக்க உள்ளது. அதில், அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேச உள்ளார். இதனால் சென்னையில் இருந்து நேற்று மதியம் விமானம் மூலம், இ.பி.எஸ்., சேலம் வந்தார். அவரை, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.பி., சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
14-Oct-2025