உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்

தி சென்னை சில்க்ஸி-ல் பட்டு சேலை பிரிவு விரிவாக்கம்

சேலம்: சேலம், தி சென்னை சில்க்ஸி-ல் விரிவுபடுத்தப்பட்ட பட்டு சேலைகள் பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தது.அதில் லைட் வெயிட் டிஸ்யூ சில்க், சில்க் பேன்சி டர்னிங் பார்டர், ஜியோமெட்ரி டிசைன் சில்க் சாரீஸ் அறிமுகம் செய்யப்-பட்டது. நிர்வாக இயக்குனர்கள் ஆறுமுகம், மூர்த்தி, தினகரன், மஞ்சுளா, கண்ணபிரான், விக்ரம் மட்டு மின்றி, மாநகராட்சி மேயர் ராமச்சந்-திரன், ரகுராம், திரிவேணி கார்ஸ் கார்த்திக், ஜெகதீசன் தம்பதி, சொர்ணா, அபிஷேக், நாக அரவிந்த், ரோட்டரி கிளப் கரோலின், பிரகாஷ், மீனா ஸ்ரீனிவாசன், நாகராஜ் யாழினி தம்பதியர், ராஜேந்-திரன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பங்கேற்றனர். மேலும் மாந-கரில் அதிகபட்ச கலெக் ஷன்களை உற்பத்தி விலைக்கே வாங்கி மகிழலாம் என, அதன் மேலாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ