மேலும் செய்திகள்
குடியிருப்போர் சங்கம் உதவி
20-May-2025
சேலம், சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ., தேர்வில் பெற்ற மதிப்பெண்ணால், ஐ.ஐ.டி.,யில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில், நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, சேலத்தில் நேற்று நடந்தது. தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, 82,500 ரூபாய் வழங்க, ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
20-May-2025