உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 8 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத்துறை பிடிப்பு

8 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத்துறை பிடிப்பு

ஓமலுார்; ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டி, சள்ளிக்காட்டுவ-ளவை சேர்ந்த, விவசாயி வெங்கடேசன், 37. இவ-ரது வீடு அருகே கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று காலை, வீடு அருகே வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போரில் மலைப்பாம்பு இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தகவல்படி, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், பாது-காப்பு உபகரணங்களுடன் வந்து, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், சேலம், அஸ்தம்பட்-டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !