உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் பணியாளருக்கு தீத்தடுப்பு பயிற்சி

கோவில் பணியாளருக்கு தீத்தடுப்பு பயிற்சி

ஓமலுார்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று, கோவில் பூசாரிகள், பணியாளர்க-ளுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமை வகித்தார். ஓமலுார் தீயணைப்பு நிலைய அலுவர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள், தீத்தடுப்பு பயிற்சி அளித்தனர். அதில் அக்கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி, தார-மங்கலம் கைலாசநாதர், ஓமலுார் வசந்தீஸ்வரர், விஜயராகவன் கோவில் பணியாளர்கள், ஒரு கால பூஜை கோவில் பூசாரிகள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி