உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு

வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு

சேலம், சேலம், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 7ல் பதிவு செய்யப்பட்ட வழப்பறி வழக்கில், தலைமறைவாக இருந்த, ஆறுமுக கவுண்டர் காட்டை சேர்ந்த கிருஷ்ணன், 19, பூபதி, 18, ஆகியோரை, கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று கைது செய்தனர். அதேபோல் கடந்த அக்., 23ல் பதிவு செய்யப்பட்ட அடிதடி குற்ற வழக்கில், தலைமறைவாக இருந்த, தேக்கம்பட்டி, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த விக்னேஷ், 23, என்பவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். அக்., 18ல் பதிவான அடிதடி குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஓமலுார், வெள்ளக்கல்பட்டி, மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவரை, கருப்பூர் போலீசார் கைது செய்தனர். ஆக., 22ல் பதிவான திருட்டு வழக்கில், தலைமறைவாக இருந்த தென் அழகாபுரம், அருந்ததியர் தெருவை சேர்ந்த ரித்திக், 19, என்பவரை, செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ