உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்

குழந்தை கடத்தல் வழக்கு பாட்டியும் சிக்கினார்

சங்ககிரி:சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா. இவரது, 4 வயது குழந்தை, ஜூலை, 30ல் மாயமானது. ஆக., 3ல், போலீசார் குழந்தையை மீட்டனர். இக்கடத்தலில் சங்ககிரி, கள்ளுக்கடையை சேர்ந்த, புரோக்கர் குமார், 42, குழந்தையின் தாத்தா லோகிதாசனை, 62, கைது செய்தனர். பாட்டி சாந்தியும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ