உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

சேலத்தில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

சேலத்தில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்சேலம், டிச. 24-சேலம் மின்வாரிய செயற்பொறியாளர் (தெற்கு) அன்பரசன் வெளியிட்ட அறிக்கை:சேலம் தெற்கு கோட்ட அலுவலகத்திற்குட்பட்ட அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு, வள்ளுவர் நகர், ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும், 26 காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது. எனவே, தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை