உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு

ஹெச்.எம்., இடமாற்றம் பெற்றோர் எதிர்ப்பு

சேலம், சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள, செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செபாஸ்டின் ராஜா மீது, 2 பேர் கொடுத்த புகார்படி, அவரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் அனைவரும், அந்த தலைமை ஆசிரியரே பணியில் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அதனால் இடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ