உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சங்ககிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கார்த்திகேயனி, சேலம் மாவட்டம் சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி