உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஏற்காடு; ஏற்காடில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முருகன், தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வளர்மதி, ஏற்காடுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி