மேலும் செய்திகள்
ஏற்காட்டில் மீண்டும் பனிமூட்டத்துடன் மழை
27-Nov-2024
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று முன்தினம் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல், ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள், வீட்டிலேயே முடங்கினர். பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாண-வியர், ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்து சென்றனர். மேலும் உள்ளூர் தொழிலாளர்கள் சிலர், பணிபுரியும் இடத்தில் மரக்கட்-டைகளை வைத்து நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபடியே பணியை மேற்கொண்டனர்.
27-Nov-2024