உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடியில் கைராசியான ஸ்தாபனமாக கே.கே.ஜூவல்லரி

வாழப்பாடியில் கைராசியான ஸ்தாபனமாக கே.கே.ஜூவல்லரி

வாழப்பாடி: வாழப்பாடியில், தம்மம்பட்டி மெயின் ரோடு வாசவி மஹால் அருகே, தங்க நகை விற்பனையில், வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று, தனி முத்திரை பதித்து கே.கே. ஜூவல்லரி இயங்கி வருகிறது.இந்த நகை கடையில், புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக, புதுப்புது மாடல்களில் தங்க நகைகள் ஹால்மார்க் தரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க நகைகள் மட்டுமின்றி, வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரங்களும் பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. கே.கே. ஜூவல்லரியில் குறைந்த செய்கூலி சேதாரத்தில், ஹால்மார்க் தங்க நகைகள் ஆர்டரின் பெயரில் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்படுகிறது.வாடிக்கையாளர்களின் கைராசியான ஸ்தாபனமாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி நடைபோட்டு வருகிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், கே.கே. ஜூவல்லரி உரிமையாளர் குபாய் (எ) குபேந்திரன், ஜெகதா குபேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ