உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

அம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி, நம்பியாம்பட்டி கரிய காளியம்மன், வீரமாத்தி அம்மன், மகாமுனிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை, சந்தைப்பேட்டை சென்றாய பெருமாள் கோவிலில் பக்தர்கள், தீர்த்தக் குடங்களுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து பசு, காளை மாடுகள், குதிரையுடன், 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்களை சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை