மேலும் செய்திகள்
வக்கீல் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
22-Nov-2024
சேலம், டிச. 22-கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை குதுாகலமாக கொண்டாட, சேலம் லஷ்மி பேக்கரியில் முப்பெரும் விழா ஆபராக, நேற்று முன்தினம் முதல், ஜன., 20 வரை, 'கேக்' வகைகள் வெரைட்டியாக கொடுக்கப்படுகின்றன. இதில் பட்டர் கிரீம் கேக், 1 கிலோ, 480 ரூபாய், அரை கிலோ, 240 ரூபாய்க்கு கிடைக்கும். ப்ரஸ் கிரீம் கேக், 1 கிலோ, 720 ரூபாய், அரை கிலோ, 360 ரூபாய், சாக்லெட் கேக் 1 கிலோ, 540 ரூபாய், அரை கிலோ, 270- ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. புட்டிங், பர்த்டே, ஆல் புரூட், ப்ளம், ஸ்பாஞ், கப், ரெயின்போ, எக்லெஸ், பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள், பட்டர் ஸ்காட்ச், சாக்கோ ப்ரவ்னீஸ், டூ இன் ஒன், சாக்கோ பைனாப்பிள், எக்லஸ் பிரஷ் கிரீம் உள்ளிட்ட ஸ்பெஷல் கேக் வகைகள், பிரட் வகைகள், நாட்டு சர்க்கரை தேங்காய் பன், கோதுமை கேக், பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரித்து வழங்குகிறோம். இந்த ஆண்டின் அறிமுகமாக ரெட் வெல்வட் கப் கேக், ஸ்பெஷல் பட்டர் பன், ரிச் பிளம் கேக், மல்டி கிரைன் பிரட் அறிமுகப்படுத்துகிறோம்.இச்சலுகை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள லஷ்மி ஓட்டல்ஸ், லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியின், பேலஸ் தியேட்டர் எதிரே; டி.வி.எஸ்., பெட்ரோல் பங்க் அருகே; அருணாசல ஆசாரி தெரு; புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவனம் சாலை; ஜங்ஷன் பிரதான சாலையில் சோனா கல்லுாரி அருகே உள்ள கிளைகளில் கிடைக்கும்.மேலும் வாடிக்கையாளர்கள் இனிய நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், புத்தாண்டு சிறப்பாக அமையவும் வாழ்த்துகள் என, லஷ்மி குழும இயக்குனர்கள் முத்துராஜா, குமார், பிரபு, வெங்கட்ராகவன் தெரிவித்தனர்.
22-Nov-2024