உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்றவர் கைது; 291 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது; 291 பாட்டில் பறிமுதல்

ஓமலுார்: ஓமலுார் போலீசார் நேற்று, மாட்டுக்காரனுாரில் செங்கூட்டவன், 55, என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது தேக்கம்பட்டி, வட்டக்காட்டை சேர்ந்த செல்வம், 49, என்பவர் அரசு மதுபானங்களை விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 291 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை