மேலும் செய்திகள்
சாலையோர மழைநீரில் மிதந்த ஆண் சடலம்
04-Dec-2024
காவிரியில் ஆண் சடலம் மீட்புமேட்டூர், டிச. 8-மேட்டூர், மாதையன்குட்டை, மோகன்ராஜ் தோட்டம் அருகே காவிரியாற்றில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று காலை, 6:30 மணிக்கு மிதந்தது. இதையறிந்து அங்கு சென்ற, மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், சடலத்தை மீட்டு, மேட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., விஜயகுமார் புகார்படி, சடலமாக மிதந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Dec-2024