உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை மின்மயானம் அருகே காவிரி-யாற்றில் நேற்று மாலை, 4:30 மணிக்கு அழுகிய நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. நவப்பட்டி வி.ஏ.ஓ., விஜயகுமார் புகார்படி, நேற்று மாலை சடலத்தை மேட்டூர் போலீசார் மீட்டனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்-பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி