உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது

வீட்டில் சாராயம் பதுக்கியவர் கைது

பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் போலீசார், நேற்று தாண்டனுாரில் ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யபிரகாஷ், 41, வீட்டில், கள்ளச்சாராயம் விற்க வைத்திருந்தது தெரிந்தது. சூர்யபிரகாஷை கைது செய்த போலீசார், 9 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை