உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாசாணி அம்மனுக்கு கும்பாபிேஷகம்

மாசாணி அம்மனுக்கு கும்பாபிேஷகம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கூடமலை முண்டகன்னியம்மன் கோவில் வளாகத்தில், மாசாணி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்-டது. தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் நடந்தது. பூசாரி நாகச்சூரியன், மாசாணி அம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்-பாபிேஷகம் செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ