உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவ மாணவரின் புல்லட் திருட்டு

மருத்துவ மாணவரின் புல்லட் திருட்டு

சேலம், திருச்சி, முசிறியை சேர்ந்தவர் கவுதம், 34. சேலம் மாவட்டம் அரியானுாரில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., முதலாண்டு படிக்கிறார். 3 மாதங்களாக, அருகே உள்ள சின்ன சீரகாபாடியில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார். கடந்த, 26 மாலை, வீடு முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, புல்லட்டை காணவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ