மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
21-Aug-2025
மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் அறிக்கை: மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வரும், 25 மதியம், 3:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி வட்ட வருவாய், வேளாண் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்பர். அதில் வேளாண் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான குறைகளை கூறி, விவசாயிகள் நிவர்த்தி செய்யலாம்.
21-Aug-2025