உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 13ல் தி.மு.க., கூட்டம் அமைச்சர் அழைப்பு

13ல் தி.மு.க., கூட்டம் அமைச்சர் அழைப்பு

சேலம் :தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம், வரும், 13ல் நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு தலைமை வகிப்பார். காலை, 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கும். இதில் மாவட்ட, மாநகர் நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் செயலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர், வட்ட செயலர்கள், அனைத்து சார்பு அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி