மேலும் செய்திகள்
பட்டாசு கடைக்கு 75 பேர் விண்ணப்பம்
29-Sep-2025
ஓமலுார்: தொளசம்பட்டி, அமரகுந்தி, மல்லிகுட்டை ஆகிய பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களை சந்தித்து பேசினார்.ஓமலுார் ஒன்றியத்துக்குட்பட்ட தொளசம்பட்டி மற்றும் தாரமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அமரகுந்தி, மல்லியகுட்டை ஆகிய கிராமங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் பங்கேற்று, அரசு வழங்கி வரும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலர் ஐயப்பன் உடனிருந்தார்.
29-Sep-2025