மேலும் செய்திகள்
சி.ஆர்.பி.எப்., ஓய்வு வீரர் விபத்தில் பலி
05-Dec-2024
குழந்தைகளுடன் தாய் மாயம்தாரமங்கலம், டிச. 21-தாரமங்கலம் அருகே கோணகாபாடி, காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 31. இவரது மனைவி சுகந்தி, 28. இவர்களுக்கு, 6, 9 வயதுகளில், இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 12ல் சதீஷ் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மகன்களுடன் மனைவியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் சதீஷ் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
05-Dec-2024