உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

இடைப்பாடி; இடைப்பாடி போலீசார், அங்குள்ள புறவழிச்சா-லையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, 4 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்ததும், அதை ஓட்டி வந்தவர், குப்பதா-சன்வளவை சேர்ந்த டிரைவர் நவீன், 26, என்-பதும் தெரிந்தது. இதனால் மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், நவீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை