மேலும் செய்திகள்
டவுன் பஞ்., செயல் அலுவலர் பதவி உயர்வுடன் மாற்றம்
01-Jun-2025
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு பகுதியில், சுப்ப-ராயன் கோவிலை சுற்றி புதிய கான்கிரீட் சாலை அமைக்க, நேற்று காலை பூமி பூஜை போடப்பட்டது.டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் சரவணன், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
01-Jun-2025