உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி கொங்கு பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு பயிற்சி

தி கொங்கு பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு பயிற்சி

மல்லுார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த, சிறப்பு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், மல்லுார், தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கிவைத்து பேசினார். அதில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை