மேலும் செய்திகள்
ஓவிய தின விழா மாணவர்களுக்கு சான்றிதழ்
22-Apr-2025
சேலம்:சேலம் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், இரு நாட்கள் ஓவியம், சிற்ப பயிற்சி பட்டறை தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் காந்திமதி தொடங்கி வைத்தார். பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமோகன், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் பங்கேற்றனர். தொடர்ந்து பண்பாட்டு துறை ஓவிய மற்றும் சிற்ப ஆசிரியர்கள், பல்வேறு நுட்பங்கள் குறித்து விளக்கினர். திரளான மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
22-Apr-2025