உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

ஆயுத கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்

ஏற்காடு: ஏற்காடு ஒண்டிக்கடை புறக்காவல் நிலையம் அருகே சேலம் மாவட்ட போலீஸ் துறை சார்பில், போலீசார் பயன்படுத்தும் ஆயுத கண்காட்சி நேற்று நடந்தது. சேலம் மாவட்ட ஆயுதப்-படை டி.எஸ்.பி., இளங்கோவன் தொடங்கி வைத்தார். அதில் அனைத்து வகை துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும், 21 வகை தோட்டாக்கள், போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு கவச உடைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் பார்வையிட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை