மேலும் செய்திகள்
பாராட்டு விழா
06-Jun-2025
இடைப்பாடி, பா.ம.க.,வின், சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இடைப்பாடியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலர் ரவி, நகர செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Jun-2025