உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊர்வலம் நடத்த போலீஸ் நிபந்தனை

ஊர்வலம் நடத்த போலீஸ் நிபந்தனை

சேலம்: 'சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் நடத்த, மாநகர் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கு, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்' என, கமிஷனர் பாபு தெரிவித்துள்ளார். டிச., 5 நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என, மாநகர் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி