மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
08-Jan-2025
ஆத்துார்: ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி சந்தைப்-பேட்டை நடுத்தெருவில், ஒன்றிய பொது நிதியில் இருந்து கான்-கிரீட் சாலை அமைக்க, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்-பட்டது. இப்பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன், பணியை தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
08-Jan-2025