உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளிக்கு காப்பு

தொழிலாளிக்கு காப்பு

சேலம்: ஆட்டையாம்பட்டி அடுத்த இருசணம்பட்டி, பாளையூரை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி அய்யனார், 45. இவர் சமீபத்தில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சிறுமியின் பெற்றோர் புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில் நேற்று, அய்யனாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை