மேலும் செய்திகள்
வக்ப் சட்ட விவகாரம்இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
10-Apr-2025
சேலம்: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலர் அருள் இனியன் தலைமை வகித்தார். அதில் மத்திய அரசு வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Apr-2025