உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழப்பாடியில் மழை

வாழப்பாடியில் மழை

வாழப்பாடி: வாழப்பாடி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி, மேட்டுப்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. கடந்த இரு தினங்களாக வாழப்பாடி பகுதியில் மழை பெய்து வருவதால், மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி