உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனச்சரகர் பொறுப்பேற்பு

வனச்சரகர் பொறுப்பேற்பு

ஓமலுார்:காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகராக பணி-யாற்றிய தங்கராஜ், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள இடைபடுகாடுகள் சரகத்துக்கு இடமாற்றப்பட்டார். இதனால் தும்பல் வனச்சரகராக இருந்த விமல்குமார், டேனிஷ்பேட்டைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்-கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ