உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஆத்துார், ஆத்துாரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று, புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் எதிரே இருந்த, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - வி.சி., - நாம் தமிழர் - கம்யூ., ஆகிய கட்சி கொடிக்கம்பங்களை, பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ