உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவிலில் அன்னதானம்

கோவிலில் அன்னதானம்

ஓமலுார்: ஓமலுார் ஊமை மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச், 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், அக்னி, பூங்கரகம், சக்தி அழைத்தல், பொங்கல், அலகு குத்துதல் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் பூப்-பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று அய்யனாரப்பன் விழா குழு சார்பில், கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், மக்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !