மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் போராட்டம்
11-Oct-2025
ஓமலுார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு, டிச., 12, 13ல், ஓமலுாரில் நடக்க உள்ளது. இதனால் மாநாடு லச்சினை வெளியீடு விழா மற்றும் வரவேற்பு குழு கூட்டம், ஓமலுார் கந்தசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கலைவாணன் அந்தோணி தலைமை வகித்தார். அதில் லச்சினையை நிர்வாகிகள் வெளியிட்டனர். தொடர்ந்து மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சுரேஷ், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
11-Oct-2025