உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைப்பாடி நெடுஞ்-சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன், சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். சாலைபணியா-ளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி அரசாணை வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலர் கலைவாணன்அந்-தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* ஓமலுாரில், உட்கோட்ட தலைவர் வெங்கடேசன் தலை-மையில் நடந்த போராட்டத்தில், இடைப்பாடி கோட்டத்தலைவர் தங்கராசு உள்ளிட்ட, 30 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ