மேலும் செய்திகள்
கோர்ட்டில் தப்ப முயன்ற கைதியை வளைத்த போலீஸ்
09-Apr-2025
தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு
15-Apr-2025
ஓமலுார்ஓமலுார், கருப்பணம்பட்டியை சேர்ந்தவர் கோகுலகண்ணன், 25. இவரும் அதே பகுதியில் வசிக்கும், ரகுபதி - சித்ரா தம்பதியின் மகள் ரச்சிதா, 21, என்பரும் காதலித்தனர். கடந்த, 19ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், நேற்று முன்தினம் கோகுலகண்ணன் வீட்டுக்கு வந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.அட்டை வேயப்பட்ட வீடு, பாத்திரங்கள், 4 பைக், 'டிவி', தண்ணீர் தொட்டி சேதமாகின. ஓமலுார் போலீசார், 10 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று, சந்திரன், 24, என்பவரை கைது செய்தனர்.
09-Apr-2025
15-Apr-2025