உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு

ஆத்துார்; ஆத்துார், ராமநாயக்கன்பாளையம், செங்கனி குட்-டையை சேர்ந்தவர் குமார், 46. இவர் வீடு அருகே உள்ள நீரோடையில் இருந்து, நேற்று காலை மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது.இதுகுறித்து மக்கள் தகவல்படி, ஆத்துார் தீய-ணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, 8 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கல்வராயன்மலை பகுதிக்குள், பாம்பை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி