மேலும் செய்திகள்
குடியிருப்பு அருகே மலைப்பாம்பு பிடிப்பு
02-Oct-2026
மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி செட்டிப்பட்டியில், பரிசல்-துறை செல்லும் சாலையில் விவசாயி ராஜாகவுண்டர் வீடு உள்-ளது. அதன் அருகே நேற்று இரவு, 7:30 மணிக்கு, புதர்களுக்கு மத்தியில் மலைப்பாம்பு இருந்தது. இதை அறிந்து, மேட்டூர் சரக வனத்துறையினர் அங்கு சென்று, 8 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, சாக்கில் கட்டி எடுத்து சென்று வனப்பகு-தியில் விட்டனர்.
02-Oct-2026